தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பவர் ஸ்டாரும் மூன்று திருடர்களும்…. 4 பேரும் ரொம்ம்ம்ப நல்லவங்க!

Go down

பவர் ஸ்டாரும் மூன்று திருடர்களும்…. 4 பேரும் ரொம்ம்ம்ப நல்லவங்க! Empty பவர் ஸ்டாரும் மூன்று திருடர்களும்…. 4 பேரும் ரொம்ம்ம்ப நல்லவங்க!

Post  ishwarya Wed Mar 27, 2013 2:52 pm

ஒரு எழுத்து இரண்டெழுத்தில் திரைப்படத்தில் பெயர்வைப்பது போய் இப்போது நீளமாக வைக்க ஆரம்பித்துவிட்டனர். பவர் ஸ்டார் சீனிவாசன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் பெயர் நாலு பேரும் ரொம்ம்ம்ப நல்லவங்க. லத்திகா மூலம் ஹீரோ அவதாரம் எடுத்த பவர்ஸ்டார் இப்போது நகைச்சுவை கம் குணசித்திர நடிகராக பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். புதுமுக நடிகர்கள், புதிய தயாரிப்பாளர்கள் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவாராக நடிக்கிறார். லட்டு படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்த பவர் ஸ்டார் இந்த படத்தில் ரொம்ப நல்ல ஹீரோவாக பெர்ப்பாம் செய்யப்போகிறாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum