தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாலு பேரும் ரொம்ம்ம்ப நல்லவங்க

Go down

நாலு பேரும் ரொம்ம்ம்ப நல்லவங்க  Empty நாலு பேரும் ரொம்ம்ம்ப நல்லவங்க

Post  ishwarya Tue Mar 12, 2013 12:29 pm

இளையராஜாவின் அண்ணன் மறைந்த பாவலர் வரதராஜன் மகன் ஜோவி, ‘நாலு பேரும் ரொம்ம்ம்ப நல்லவங்க’ படம் மூலம் இயக்குனராகிறார். ஐ சினிமாஸ் சார்பில் யாசின் ஹெச் ஹவேலி தயாரிக்கிறார். பவர் ஸ்டார் சீனிவாசன், யாசின், பாலாஜி, திருப்பதி உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, தரன் டி.தாமு. இசை, யுவன்சங்கர்ராஜா. படம்பற்றி ஜோவி கூறும்போது, ‘‘திருட்டை தொழிலாகக் கொண்ட ஹீரோக்களுக்கு திருட்டை வெறுக்கும் பவர் ஸ்டாருடன் நட்பு ஏற்படுகிறது. அவர்களை பவர் ஸ்டார் திருத்தினாரா? அல்லது அவர்களுடன் சேர்ந்து திருட ஆரம்பித்தாரா என்பது கதை. காமெடி படமாக உருவாகிறது’’ என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum