தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னை தெருக்களில் தயாராகும் விழித்திரு

Go down

சென்னை தெருக்களில் தயாராகும் விழித்திரு Empty சென்னை தெருக்களில் தயாராகும் விழித்திரு

Post  ishwarya Wed Mar 27, 2013 4:30 pm

அவ‌ள் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய மீரா கதிரவனின் அடுத்தப் படம் விழித்திரு.

இளம் நடிகர் பட்டாளம் களமிறங்கியிருக்கும் இந்தப் புதிய படம் த்‌ரில்லர் வகையைச் சேர்ந்தது. முக்கியமாக ஒரே இரவில் நடக்கும் கதை என்கின்றன கசிந்து வரும் தகவல்கள். அரவானில் நடித்த, பரதேசியில் நடித்திருக்கும் தன்ஷிகாவுக்கு இதில் முக்கியமான வேடம்.

அரவானில் க‌ரியைப் பூசி தன்ஷிகாவை காயவிட்டார்கள். பாலா பற்றி சொல்லவே வேண்டாம். பரதேசியில் இவரை கருவாச்சியாகவே மாற்றிவிட்டார். விழித்திரு படத்திலாவது கிளாமரை காண்பிக்கலாம் என்றால் சே‌ரிப் பெண் கேரக்டரை தந்து முழுக்க இரவிலே நடிக்கவிட்டிருக்கிறார் மீரா கதிரவன். தொடர்ந்து 20 நாட்கள் இரவில் படமாக்கியிருக்கிறார்களாம்.

இதன் காரமாகவோ என்னவோ யா யா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும் கப்பென்று பிடித்துக் கொண்டிருக்கிறார். ஒரேயொரு காரணம்தான். இதில் அவருக்கு க‌ரி பூசிக் கொள்ளாத கிளாமர் வேடம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum