விழித்திரு - வெங்கட்பிரபு நடிக்கும் புதிய படம்
Page 1 of 1

நடிகராக சினிமாவில் தனது கேரியரை தொடங்கியவர் வெங்கட்பிரபு. தமிழகம் செய்த புண்ணியம், அவருக்கு இயக்குனராகும் எண்ணம் வந்தது. இல்லையெனில் தமிழின் சிறந்த தயிர் வடை நடிகர்களில் ஒருவராகியிருப்பார்.
அஜீத், கார்த்தி அடுத்து சூர்யா என்று இயக்குனர் கேரியர் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. இடையில் நானும் காம்ப்பியர் என்று விஜய் டிவி-யில் நிகழ்ச்சி நடத்துகிறார். போகட்டும் ஏதோ சின்னச் சின்ன ஆசை என்று நினைத்தால் தனது திரையில் தோன்றும் ஆசையை அப்படியே சின்னத் திரையிலிருந்து பெரிய திரைக்கு ஷிப்ட் செய்திருக்கிறார். ஆமாம், மீண்டும் நடிக்கிறார் வெங்கி.
என் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய மீரா கதிரவன் வீட்டில் விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் இரண்டாம்கட்ட ஹீரோக்களில் அரை டஜன் பேரை வைத்து விழித்திரு என்ற திகில் படத்தை எடுக்கிறார். இதில் வெங்கிக்கும் ஒரு ரோல் இருக்கிறது.
அனேகமாக படத்தின் ஆகப்பெரிய திகிலாக வெங்கட்பிரபுவின் நடிப்பு இருப்பதற்கு அதிக சாத்தியமுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சூர்யா – வெங்கட்பிரபு இணையும் புதிய படம்
» சிவா நடிக்கும் புதிய படம்
» சிவா நடிக்கும் புதிய படம்
» சிவ கார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்
» அர்ஜுன், லட்சுமிராய் நடிக்கும் புதிய படம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum