பூண்டு தொக்கு
Page 1 of 1
பூண்டு தொக்கு
தேவையானவை: பூண்டு – அரை கிலோ, எலுமிச்சம் பழச்சாறு – 1 கப், மிளகாய்த்தூள் – அரை கப், உப்பு – கால் கப், வறுத்துப் பொடித்த வெந்தயம்-பெருங்காயப் பொடி – 1 டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப்.
தொக்கு வகைகள் - Thokku Recipes in Tamil-poondu.jpg
செய்முறை:
பூண்டைத் தோலுரித்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு சேருங்கள். கடுகு பொரிந்ததும், பூண்டைச் சேர்த்து, நடுத்தரத் தீயில் வைத்து, ஐந்து நிமிடங்கள் வதக்குங்கள். பின்னர் அத்துடன் எலுமிச்சம் பழச்சாறு, மிளகாய்த்தூள், உப்பு, வெந்தயம்-பெருங்காயப் பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
சாறு வற்றி, எண்ணெய் மேலே மிதக்கும்போது அடுப்பை அணைத்துவிடுங்கள். ஆறியபின், பாட்டிலில் எடுத்து வைத்து உபயோகப்படுத்துங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தேங்காய் - தக்காளி - பூண்டு தொக்கு
» தேங்காய் - தக்காளி - பூண்டு தொக்கு
» பீட்ரூட் தொக்கு
» கோஸ் தொக்கு
» வெங்காய தொக்கு
» தேங்காய் - தக்காளி - பூண்டு தொக்கு
» பீட்ரூட் தொக்கு
» கோஸ் தொக்கு
» வெங்காய தொக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum