தக்காளித் தொக்கு தக்காளித் தொக்கு
Page 1 of 1
தக்காளித் தொக்கு தக்காளித் தொக்கு
தேவையான பொருட்கள்....
தக்காளி - 1/2 கிலோ
பச்சைமிளகாய் - 15
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
வெந்தயப் பொடி - 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 மேசைக் கரண்டி
செய்முறை...
* தக்காளி காய்களை நன்றாகக் கழுவி, ஈரமில்லாமல் துடைத்துவிட்டு, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
* அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தைப் போட்டு கடுகு வெடித்ததும் அரைத்த விழுதைப்போட்டு மஞ்சள்பொடி சேர்த்து கைவிடாமல் சுருள சுருள கிளற வேண்டும்.
* நன்றாக கெட்டியாக சுருண்டு வதங்கி வந்ததும், வெந்தயப் பொடியை போட்டு கிளறி, ஆறியதும் ஈரமில்லாத பாட்டிலில் எடுத்து வைக்க வேண்டும். துணைப் பதார்த்தம் செய்ய நேரமில்லாத நேரங்களில் இந்த தொக்கு கைகொடுக்கும். காலை நேர அவசரத்தின் போதுகூட சட்னிக்குப் பதிலாக இந்த தொக்கை பயன்படுத்தலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum