தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கத்திரிக்காய் தொக்கு

Go down

கத்திரிக்காய் தொக்கு Empty கத்திரிக்காய் தொக்கு

Post  ishwarya Tue Feb 19, 2013 1:39 pm

கத்தரிக்காய் - 1/4 கிலோ,
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
பச்ச மிளகாய் -1
ஆலிவ் ஆயில் -3 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
கொத்துமல்லி தழை - சிறிது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
தனியாத்தூள்-1/2 மேசைக்கரண்டி

* கத்திரிக்காய் வெங்காயம் தக்காயை நீளமாக நறுக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வற்றல் சீரகம் , கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்கு வதங்கியதும்

* கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்,பாதி வதங்கியதும்
தக்காளி சேர்த்து வதக்கவும்.

* வதங்கி வரும்போது மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கவும்.

* தீயை சிம்மில் வைத்து தொக்கு போல் ஆனதும் கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.

* சுவையான டிஸ் ரெடி சப்பாத்தி சாதத்திர்க்கு ஏற்றது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum