திருப்பூர் மாவட்டத்தில் இன்று
Page 1 of 1
திருப்பூர் மாவட்டத்தில் இன்று
திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆனந்தி தெரிவித்தார்.
பிளஸ்2 பொதுத்தேர்வு
தமிழ்நாடு அரசு தேர்வுத் துறையால் நடத்தப்படும் மார்ச் 2013க்கான பிளஸ்2 பொதுத்தேர்வுகள் கடந்த 1ந்தேதி தொடங்கியது. திருப் பூர் வருவாய் மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வை 9964 மாணவர்களும், 12046 மாணவிகளும் என்று மொத் தம் 22010 பேரும் தனித் தேர்வர்களாக 960 பேரும் ஆக மொத்தம் 22970 பேர் எழுதி வருகிறார்கள்.
முக்கியமான தேர்வுகளான தமிழ், ஆங்கிலம், இயற்பியல், பொருளாதாரம், கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷியன், வணிகவியல், மனையியல், புவியியல், வேதியியல், கணக்கு பதிவியியல், உயிரி யல், வரலாறு, தாவரவியல், பிசினஸ் மேத்ஸ் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் கடந்த 21ந்தேதியுடன் முடி வடைந்து விட்டது. மீதமுள்ள பாடங்களுக்கான தேர்வுகள் நாளையுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது.
விடைத்தாள் திருத்தும் பணி
இதனால் அனைத்து மாவட்டங்களிலும் விடைத் தாள்கள் திருத்தும் பணியை உடனடியாக தொடங்கும்படி தேர்வுத்துறை உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணி குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆனந்தி கூறியதாவது
திருப்பூர் வருவாய் மாவட் டத்தில் விடைத்தாள் திருத் தும் பணிக்காக நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளி ஆகிய 2 பள்ளி களில் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் நஞ்சப்பா மாநக ராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள் ளியில் தமிழ், ஆங்கி லம் ஆகிய மொழி பாடங்களுக்கான விடைத்தாள் திருத் தும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
அதேபோல ஜெய் வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் மற்ற அனைத்து பாடங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி 28ந்தேதி (வியாழக் கிழமை) தொடங்கு கிறது. ஏப்ரல் மாதம் 16ந்தேதிக்குள் இந்த பணிகளை முடித்து விடுவோம். இவ்வாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆனந்தி தெரிவித்தார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கோட்டைமாரியம்மன் திருக்கோயில், திருப்பூர்
» திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்குள்
» திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோயில்
» திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோயில்
» சேலம் மாவட்டத்தில் மாவு பூச்சி
» திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்குள்
» திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோயில்
» திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோயில்
» சேலம் மாவட்டத்தில் மாவு பூச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum