கோட்டைமாரியம்மன் திருக்கோயில், திருப்பூர்
Page 1 of 1

ஸ்தல வரலாறு....
மூலவர்: – கோட்டை மாரியம்மன் (கோடீஸ்வரி மாரி)
அம்மன்: – மாரியம்மன்
தல விருட்சம்: – வேம்பு
தீர்த்தம்: – தாமரைத் தெப்பம்
பழமை: – 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்: – திருப்போர்
இக்கோயிலில் சுயம்புவாக எழுந்தருளிய மாரியம்மன் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளுக்கு வலப் புறத்திலும், இடப் புறத்திலும் இன்னும் இரண்டு அம்பாள்கள் சுயம்புவாக எழுந்தருளியிருப்பது விசேஷமான தரிசனம். சரசுவதி, லட்சுமி, சக்தி ஆகிய முப்பெரும் தேவியரும் இவ்வாறு எழுந்தருளியிருப்பதாக ஐதீகம்.
வலது புறத்தில் உள்ள அம்பாள், வெள்ளை நிறத்தில் சுயம்பு வடிவமாக இருப்பது வித்தியாசமான அம்சம். மற்றொரு மாரியம்மன் குழந்தை வடிவில் தனிச்சன்னதியில் அருளுகிறாள். இவளது வயிற்றில், தலையில் கிரீடம் அணிந்தபடி ஒரு முகம் இருக்கிறது.
அசுரனை வதம் செய்த அம்பாள், அவனை தன்னுள் அடக்கி வைத்திருப்பதாக இந்த கோலத்தை சொல்கிறார்கள். பிரகாரத்தில் காசி விநாயகர், பாலமுருகன், நாகர், கருப்பராயர், கன்னிமார் ஆகியோருக்கு சன்னதி உள்ளது.
நடை திறக்கும் நேரம்....
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்குள்
» திருப்பூர் மாவட்டத்தில் இன்று
» திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோயில்
» சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில்
» திருப்பூர் குமரன் ஓர் அக்னிப் பிரவேசம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum