பெப்ஸி தொழிலாளர்கள் போராட்டம் : படபிடிப்புகள் பாதிப்பு
Page 1 of 1
பெப்ஸி தொழிலாளர்கள் போராட்டம் : படபிடிப்புகள் பாதிப்பு
பெப்ஸி தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் போராட்டம் காரணமாக பல்வேறு படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. லைட்மேன், ஸ்பாட் பாய் போன்றவர்கள் இன்றி படப்பிடிப்பை நடத்த முடியாத காரணத்தால் பல படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோடம்பாக்கம் கலையிழந்து போயுள்ளது. பல திரைப்படக் கலைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகமே கடந்த 25 நாட்களாக ஸ்தம்பித்துப் போயுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. கோடம்பாக்கத்தில் எந்த படப்பிடிப்பும் நடத்தப்படவில்லை. ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே, அவர்களது உறவினர்கள், நண்பர்களின் உதவியோடு படப்பிடிப்புகளை நடத்தி வருகின்றன.
படப்பிடிப்புகள் நடைபெறாததால், நடிகர், நடிகைகளின் கால்ஷீட் பாதிப்பு, அரங்கம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடக்காததால் வாடகை, படப்பிடிப்பு தளங்களில் ஏற்படும் பிரச்சினைகள் என போராட்டம் முடிந்தாலும், அடுத்தடுத்து ஏற்படும் பிரச்சினைகளால் கோடம்பாக்கமே சற்று கலக்கத்தில் உள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஊதியத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும்: பெப்ஸி உண்ணாவிரதத்தில் தீர்மானம்
» திமுக தோல்வி-தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன், பெப்ஸி குகநாதன் ராஜினாமா!!
» இன்று பெப்ஸி நிர்வாகிகள் தேர்தல்
» பெப்ஸி சம்பளப் பிரச்னைக்கு உடனடி தீர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum