தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விளம்பர படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் - நமீதா நடனம்: படப்பிடிப்பில் ரசிகர்கள் முற்றுகை

Go down

விளம்பர படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் - நமீதா நடனம்: படப்பிடிப்பில் ரசிகர்கள் முற்றுகை Empty விளம்பர படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் - நமீதா நடனம்: படப்பிடிப்பில் ரசிகர்கள் முற்றுகை

Post  ishwarya Sat Mar 16, 2013 12:50 pm

கண்ணா லட்டு தின்ன ஆசையா' படம் மூலம் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் பிரபலமாகியுள்ளார். நிறைய படவாய்ப்புகள் வந்துள்ளன. ஒரு பாடலுக்கும் ஆடி வருகிறார். சம்பளமும் உயர்ந்துள்ளது.

தற்போது நமீதாவுடன் இணைந்து விளம்பர படமொன்றில் நடிக்கிறார். வடபழனி ஏ.வி.எம். ஸ்டூடியோவில் ‘செட்’ போட்டு இதன் படப்பிடிப்பு நடந்தது. பவர் ஸ்டார் சீனிவாசனும், நமீதாவும் கைகோர்த்து நடனம் ஆடுவதுபோல் இக்காட்சியை எடுத்தனர்.

படப்பிடிப்பு நடக்கும் தகவல் அங்கு வந்த சில கல்லூரி மாணவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து ஏராளமான மாணவர்கள் அங்கு திரண்டார்கள். நூற்றுக்கணக்கான ரசிகர்களும் முற்றுகையிட்டனர்.

நமீதா, பவர் ஸ்டார் சீனிவாசனுடன் கைகுலுக்க அவர்கள் முண்டியடித்தார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாவலர்கள் கூட்டத்தினரை ஒழுங்குப்படுத்தினர்.

இந்த விளம்பர படத்தில் நமீதா கட்டிடம் கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளவராக வருகிறார். பவர் ஸ்டார் சீனிவாசன் கட்டிட கட்டுமான பணி மேற்பார்வையாளராக வருகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum