காமன்வெல்த் போட்டி ஊழல்: சுரேஷ் கல்மாடியிடம் மத்திய அமலாக்க பிரிவு விசாரணை
Page 1 of 1
காமன்வெல்த் போட்டி ஊழல்: சுரேஷ் கல்மாடியிடம் மத்திய அமலாக்க பிரிவு விசாரணை
காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் தொடர்பாக, அந்த போட்டியின் அமைப்பு குழு தலைவராக செயல்பட்ட சுரேஷ் கல்மாடியை சி.பி.ஐ. கைது செய்து வழக்கு தொடர்ந்து உள்ளது. அத்துடன் காமன்வெல்த் போட்டிக்கு நிதி திரட்டுவதற்காக லண்டனில் நடைபெற்ற தொடர் ஓட்டம் மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து, மத்திய அமலாக்க பிரிவு சுரேஷ் கல்மாடி மீது அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.இந்த வழக்கு தொடர்பாக, சுரேஷ் கல்மாடியிடம் அமலாக்க பிரிவு அதிகாரிகள் நேற்று முதல் முறையாக விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையின்போது கல்மாடியிடம் பல்வேறு ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், அவருடைய வாக்குமூலத்தையும் பதிவு செய்ய இருப்பதாக, உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சுரேஷ் கல்மாடி ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு
» 4 ஆம் மாடியில் 2 மணிநேரம் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் சீ.ஜ.டியினர் விசாரணை
» காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி முறைகேடு: சுரேஷ் கல்மாடியை திருப்திப்படுத்த ஷில்பா ஷெட்டிக்கு ரூ 71.73 லட்சம்
» இலங்கையில் காமன்வெல்த்
» இலங்கையில் காமன்வெல்த் மாநாடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum