சுரேஷ் கல்மாடி ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு
Page 1 of 1

தில்லியில் 2010ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அப்போட்டிகளின் தலைமை ஏற்பாட்டாளர் சுரேஷ் கல்மாடி நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
ஏமாற்றியது, போலி ஆவணங்களைப் பயன்படுத்தியது, கிரிமினல் சதி வேலையில் செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது அவர் அவற்றை மறுத்துள்ளார்.
இந்தப் பந்தயத்தில் வீரர்கள் எடுக்கும் நேரங்களையும், அவர்கள் எடுக்கும் புள்ளிகளையும் பதிந்து, போட்டி முடிவுகளை அறிவிக்கும் கருவிகளை வழங்குவதற்கு ஸ்விஸ் டைமிங் என்ற சுவிட்சர்லாந்து நிறுவனத்திடம் சட்டவிரோதமான வகையில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது என சுரேஷ் கல்மாடி மீதும் அதிகாரிகள் வேறு ஒன்பது பேர் மீதும் குற்றசாட்டப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தினால் இந்திய அரசுக்கு ஒரு கோடியே அறுபது லட்சம் டாலர்கள் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை தேடித்தர வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்ட இந்த விளையாட்டுப் பந்தயத்தின் செலவுகள் கூடிப்போயின.
பணிகளை செய்துமுடிப்பதில் தாமதங்கள், விளையாட்டு வீரர்களுக்கான வசதிகளில் குறைபாடுகள், ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவற்றால் இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு அவப்பெயர் ஏற்பட்டிருந்தது.
தில்லியில் அமைக்கப்பட்டுள்ள விரைவு நீதிமன்றம் சுரேஷ் கல்மாடி எதிரான ஊழல் வழக்கை விசாரிக்கிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» காமன்வெல்த் போட்டி ஊழல்: சுரேஷ் கல்மாடியிடம் மத்திய அமலாக்க பிரிவு விசாரணை
» ஆஹாவை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா
» இதிகாசத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா
» 4 ஆம் மாடியில் 2 மணிநேரம் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் சீ.ஜ.டியினர் விசாரணை
» நட்புக்காக சுரேஷ் நடிக்கும் புதிய படம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum