சிரியாவில் ராக்கெட் மூலம் ரசாயன ஆயுதம் வீசியதில் 2 பேர் சாவு ராணுவம் மீது எதிர்க்கட்சிகள் புகார்
Page 1 of 1

சிரியா நாட்டில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சி நடக்கிறது. இந்த சண்டையில் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதம் பயன்படுத்தப்படுவதாக ராணுவமும், கிளர்ச்சியாளரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகிறார்கள். அலிப்போ நகரில் ரசாயன ஆயுதம் வீசி 26 பேர் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா.சபை முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில் தலைநகர் டமாஸ்கஸ் நகருக்கு அருகேயுள்ள அட்ரா என்ற இடத்தில் நடைபெற்ற சண்டையில் கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவம் ராக்கெட் மூலம் ரசாயன ஆயுதங்களை வீசி தாக்கியதாகவும், அதில் 2 பேர் பலியாகி விட்டதாகவும் எதிர்க்கட்சி பிரதிநிதி முகமது அல்–டோயுமானி என்பவர் புதிய புகார் ஒன்றை கூறியுள்ளார். இதில் 23 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் கூறப்படுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நைஜீரியா: திவிரவாதிகள் பதுங்குமிடம் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு - 14 பேர் பலி
» பவானி ஆற்றில் திடீர் வெள்ளம் : நீரில் மூழ்கி 4 பேர் சாவு
» ஆப்கானிஸ்தான் கோர்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: 53 பேர் சாவு; 91 பேர் காயம்
» கிழக்கு கடற்கரை சாலையில் கார்கள் மோதல்: 4 பேர் சாவு
» நாய்க்கடி நோய்க்கு இந்தியாவில் ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் சாவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum