நைஜீரியா: திவிரவாதிகள் பதுங்குமிடம் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு - 14 பேர் பலி
Page 1 of 1

நைஜீரியாவில் இயங்கி வரும் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் கிறிஸ்துவ பண்டிகைகளின் போது பயங்கர தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி சில இடங்களில் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ராணுவ கூட்டுப் படையினருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து, முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
யான் அவாக்கி நகர் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்த தீட்டப்பட்ட திட்டத்தை ராணுவம் நேற்று முறியடித்தது.
வாகனத்தில் கடத்தப்பட்ட ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் பறிமுதல் செய்து, தீவிரவாதிகளின் பதுங்குமிடத்தை ராணுவம் சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியது.
சில மணி நேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் 14 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தளபதி இகடிச்சி லுவேகா தெரிவித்தார்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சிரியாவில் ராக்கெட் மூலம் ரசாயன ஆயுதம் வீசியதில் 2 பேர் சாவு ராணுவம் மீது எதிர்க்கட்சிகள் புகார்
» டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: பெண் பலி
» பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: 150 பேர் கைது
» ராமேசுவரம் பகுதியில் பதட்டம் நீடிப்பு: 100 பேர் மீது வழக்கு
» கால்பந்தாட்டம்: ஆப்பிரிக்க கோப்பையை நைஜீரியா வென்றது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum