சிறைச்சாலையை ஒப்படைக்க அமெரிக்கா–ஆப்கானிஸ்தான் இடையே உடன்பாடு
Page 1 of 1
சிறைச்சாலையை ஒப்படைக்க அமெரிக்கா–ஆப்கானிஸ்தான் இடையே உடன்பாடு
ஆப்கானிஸ்தானில் பாக்ராம் விமானப்படை தளம் பகுதியிலுள்ள சிறைச்சாலையில் ஏராளமான தீவிரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இது அமெரிக்க ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த சிறைச்சாலையை தங்களிடம் ஒப்படைக்கும்படி ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் கோரிக்கை விடுத்து வந்தார்.இப்பிரச்சினை குறித்து கர்சாயுடன் நேற்று அமெரிக்க ராணுவ மந்திரி சாக் ஹாகெல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவாதித்தார். அதில் சிறைச்சாலையை ஆப்கானிஸ்தானிடம் ஒப்படைக்க உடன்பாடு ஏற்பட்டது. இதை பென்டகன் அதிகாரிகள் கூறினர். இதனை அடுத்து முறைப்படி இன்று சிறைச்சாலை நிர்வாகம் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» 21-ம் நூற்றாண்டின் முக்கிய நட்புறவுகளில் இந்திய-அமெரிக்கா நட்பு குறிப்பிடத்தக்கது - அமெரிக்கா அறிவிப்பு
» அப்சல் குருவின் உடலை ஒப்படைக்க வேண்டும் என போராட்டங்கள்
» பாதரசத்தின் பாதிப்பை தடுப்பதற்கான உடன்பாடு
» அமெரிக்க உடன்பாடு:அடிமை சாசனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum