அப்சல் குருவின் உடலை ஒப்படைக்க வேண்டும் என போராட்டங்கள்
Page 1 of 1

இந்திய அரசால் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் உடலைக்
கையளிக்குமாறு கோரி இந்தியக் கட்டுப்பாட்டு காஷ்மீரில் ஆர்பாட்டங்கள்
நடைபெற்றுள்ளன.
இந்திய நாடாளுமன்றத்தின் மீது 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதல் தொடர்பில் கடந்த சனிக்கிழமை அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்.
அதன் பிறகு நான்கு நாட்களாக காஷ்மீரில் இராணுவம்
ஊரடங்கு நிலையை அமல் படுத்தியுள்ளது. கடைகளும், வர்த்தக நிறுவனங்களும்
மூடப்பட்டுள்ளன.
உள்ளூர் பத்திரிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் அப்சல் குரு புதைக்கப்பட்டுள்ள
இடத்திற்கு அவரின் உறவினர்களை கூட்டிச் செல்லத் தயார் என்ற அரசின்
அறிவிப்பு ஏற்க முடியாதது என்றும், இஸ்லாமிய சம்பிரதாயங்களின் படி அப்சல்
குருவை அவரின் சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீரில் புதைக்க அவரின் உடலைத் தர
வேண்டும் என்றும் ஆர்பாட்டக் காரர்கள் கோருகின்றனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குழாய்களை அகற்றிவிட்டு நிலத்தை விவசாயிகளிடம் ‘கெயில்’ ஒப்படைக்க வேண்டும் தமிழக அரசின் முடிவு, ஐகோர்ட்டில் தாக்கல்
» குருவின் இரு கொள்கைகள்!!!
» சிறைச்சாலையை ஒப்படைக்க அமெரிக்கா–ஆப்கானிஸ்தான் இடையே உடன்பாடு
» ஆணவத்திற்கு குருவின் அர்த்தம்!!!
» இமய குருவின் இதய சீடன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum