பாதரசத்தின் பாதிப்பை தடுப்பதற்கான உடன்பாடு
Page 1 of 1

பாதரசத்தினால் (மேர்க்குரியினால்) சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்க, அதனைச் சட்ட ரீதியாக கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் 140 க்கும் அதிகமான நாடுகள் உடன்பாடு கண்டுள்ளன.
மேர்க்குரி வெப்பமானி போன்ற சாதாரண வீட்டுப் பாவனைப் பொருட்களில் உயர் நச்சுப் பொருளான பாதரசம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை ஜெனிவாவில் நடந்த ஐநா கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஆர் பார்த்திபன் செவ்வி
'பாதரசத்தின் பயன்பாடும் பாதிப்பும்'
பாதரசத்தின்(மேர்குரி) பயன்பாடு மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து சென்னையை அடுத்து ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியின் வேதியல் பொறியியல் துறையின் தலைவர் ஆர் பார்த்தீபன் அவர்களின் செவ்வி.
கேட்கmp3
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
மாற்று மீடியா வடிவில் இயக்க
மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சீமெந்து தொழிற்சாலைகளில் இருந்து வெளியிடப்படும் பாதரச நச்சுப் பொருட்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் உடன்பாடு கண்டுள்ளனர்.
தங்கத்தை வேறு பொருட்களில் இருந்து பிரித்தெடுக்க பாதரசத்தை பயன்படுத்தும், சிறிய அளவிலான தங்கச் சுரங்க தொழிலாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாதரசத்தின்(மேர்குரி) பயன்பாடு மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து சென்னையை அடுத்து ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியின் வேதியல் பொறியியல் துறையின் தலைவர் ஆர் பார்த்திபன் அவர்கள் தமிழோசைக்கு செவ்வி ஒன்றை வழங்கியிருந்தார்.
அதனை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பாதரசத்தின் பாதிப்பை தடுப்பதற்கான உடன்பாடு
» முதுகு வலியை தடுப்பதற்கான எளிய உடற்பயிற்சிகள்.
» அமெரிக்க உடன்பாடு:அடிமை சாசனம்
» கருப்பை நார்த்திசுக்கட்டிகள் கருவுறுதலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
» நோயின் பாதிப்பை கண்டறிய சருமத்தை கவனிங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum