தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் தோல்வி தொடர்கிறது

Go down

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் தோல்வி தொடர்கிறது Empty ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் தோல்வி தொடர்கிறது

Post  meenu Mon Mar 18, 2013 12:37 pm



0

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் தோல்வி தொடர்கிறது. நேற்றைய முதலாவது “டுவென்டி-20′ போட்டியில் இந்தியாவை ஆஸ்திரேலிய தோற்கடித்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வரிசையாக தோற்றது. அடுத்து இரண்டு “டுவென்டி-20′ போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன.

முதல் போட்டி நேற்று சிட்னியில் நடந்தது. “டொஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனிகலத் தடுப்பை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 171 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 140 ஓட்டங்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.

ஆட்ட நாயகன் விருதை வாடே தட்டிச்சென்றார்.

இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது “டுவென்டி-20′ போட்டி மெல்போர்னில் நாளை நடக்க உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum