3 படத்திற்கு யு சான்றிதழ்
Page 1 of 1
3 படத்திற்கு யு சான்றிதழ்
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி, தனுஷ்-சுருதி நடித்துள்ள 3 படத்திற்கு சினிமா தணிக்கைக் குழு (சென்சார் போர்ட்) யு சான்றிதழ் அளித்துள்ளது குறித்து படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
3 படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்திருப்பதை மிகவும் மகிழ்ச்சியோடு இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் ஒரு சில நாட்களில் படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
படம் வெளியாவதற்கு முன்பே பிரபலமடைய பலக் காரணங்கள் அமைந்துவிட்டன. கொல வெறி பாடல் ஹிட், ஐஸ்வர்யா இயக்கி, அவரது கணவர் நடிப்பது, உலக நாயகன் கமலஹாசனின் மகள் சுருதி இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிப்பது, படத்திற்கு ஒரு இலக்க எண்ணை பெயராக வைத்திருப்பது என சொல்லிக் கொண்டே போகலாம்.
சரி.. இப்படத்தைப் பற்றி நீங்கள் சொல்வது போதும்.. தனுஷ் என்ன சொல்கிறார் என்றுதானே நீங்கள் கேட்கிறீர்கள்.
அவர் கூறிய அடுத்த தகவல் என்னவென்றால், மார்ச் மாத இறுதி வாரத்தில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்திலேயே 3 படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். விரைவில் அறிவிப்போம் என்று கூறியுள்ளார் தனுஷ்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஒன்பதுல குரு படத்திற்கு 'ஏ' சான்றிதழ்
» நர்த்தகி படத்திற்கு யு சான்றிதழ் தர திருநங்கைகள் கோரிக்கை
» ஆதிபகவன் படத்திற்கு 'ஏ' சான்றிதழ்: சென்சார் போர்டு
» நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் படத்திற்கு 'யு' சான்றிதழ்
» விஸ்வரூபத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
» நர்த்தகி படத்திற்கு யு சான்றிதழ் தர திருநங்கைகள் கோரிக்கை
» ஆதிபகவன் படத்திற்கு 'ஏ' சான்றிதழ்: சென்சார் போர்டு
» நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் படத்திற்கு 'யு' சான்றிதழ்
» விஸ்வரூபத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum