தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமணத்தை தள்ளிப்போட்ட அனன்யா

Go down

திருமணத்தை தள்ளிப்போட்ட அனன்யா Empty திருமணத்தை தள்ளிப்போட்ட அனன்யா

Post  ishwarya Tue Mar 26, 2013 2:05 pm



திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு, மணமகனுக்கு ஏற்கனவே திருமணமான விஷயம் தெரிந்து பெற்றோர் பிரச்சினை கிளப்பியதால் நின்று போன அனன்யா-ஆஞ்சநேயன் திருமணம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அதற்கு அனன்யா கூறும் காரணம், தற்போது தமிழிலும், மலையாளத்திலும் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றை முடித்துக் கொடுத்துவிட்டு திருமண தேதியை முடிவு செய்வோம். இப்போதைக்கு திருமணம் பற்றி எந்த முடிவும் செய்யவில்லை என்கிறார்.

ஆனால், அனன்யா மலையாளத்தில் நடித்துக் கொண்டிருந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் முடிந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை எந்த தமிழ் படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்றும், ஒரு சில படங்களில் நடிக்க பேசப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

இதற்குமேல் நாம் என்ன சொல்வது...

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum