திருமணத்தை வெறுக்கிறேன்: டாப்ஸி
Page 1 of 1
திருமணத்தை வெறுக்கிறேன்: டாப்ஸி
‘ஆடுகளம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் டாப்ஸி. ‘வந்தான் வென்றான்’ படத்திலும் நடித்துள்ளார். தற்போது அஜீத்துடன் ‘வலை’ லாரன்சுடன் ‘முனி-3-ம் பாகம்’ படங்களிலும் நடிக்கிறார்.
டாப்ஸி தொழில் அதிபர் ஒருவரை, காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் ஆந்திர திரையுலகில் கிசுகிசுக்கள் பரவின. இதற்கு பதில் அளித்து டாப்ஸி கூறியதாவது:-
திருமணம், காதல் சமாசாரங்கள் எனக்கு பிடிக்காத விஷயம். அதுபற்றிய பேச்சு எடுத்தாலே கோபம் வருகிறது. திருமணத்தை நான் வேறுக்கிறேன். என் வாழ்க்கையில் திருமணம் பற்றிய பேச்சே வரக்கூடாது என்று நினைக்கிறேன். அதற்கான காரணத்தை சொல்ல தெரியவில்லை.
இதற்காக திருமண அமைப்புக்கு நான் எதிரி என்று கருத வேண்டாம் உறவினர்கள், நண்பர்கள் திருமணங்களுக்கு செல்கிறேன். எனக்கு தான் திருமணம் பிடிக்கவில்லை. திருமண சடங்குகள், மணமேடை போன்றவற்றை கற்பனை செய்தும் என்னால் பார்க்க முடியாது. அதுபற்றி யோசிக்கவே எனக்கு விருப்பம் இல்லை.
நல்ல வரன் வந்துள்ளது. பார்க்கலாமா என்று வீட்டில் யாரேனும் கேட்டால் அன்று முழுவதும் தகராறுதான் யாருடனும் பேசமாட்டேன். இதனால் வீட்டில் திருமண பேச்சே எடுப்பது இல்லை.
இவ்வாறு டாப்ஸி கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருமணத்தை தள்ளிப்போட்ட அனன்யா
» சிறு பிரச்சினையில் கருத்து வேறுபாடு: திருமணத்தை முறித்துக் கொண்டேன்-நடிகை சுஜிபாலா
» எளிமையான திருமணத்தை விரும்பும் நேகா துபியா
» இஷா தியோல் திருமணத்தை புறக்கணித்த கரீனா கபூர்
» மாற்றானுக்காக காத்திருந்தேன்: டாப்ஸி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum