ஏழு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் மந்த்ரா
Page 1 of 1
ஏழு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் மந்த்ரா
ப்ரியம் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மந்த்ரா. தொடர்ந்து ராசி, கல்யாண கலாட்டா, தேடினேன் வந்தது, லவ்டூடே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். அதன் பின் கடந்த 2004ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டவர், சினிமாவிற்கு முழுக்கு போட்டார். ஆனால், தற்போது 7 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, கடந்த சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தேன். இப்போது 30 வயது தான் ஆகிறது. குழந்தை பெற்றுக் கொள்ள இன்னும் காலம் இருக்கிறது. முதலில் சொந்தமாக வீட்டை கட்டி விட்டு அப்புறம்தான் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
இதற்கிடையே மீண்டும் சினிமாவில் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். கண்டிப்பாக எனக்கு கதாநாயகி வேடம் கிடைக்க போவது இல்லை. அக்கா, அம்மா, அண்ணி போன்று எந்த வேடமாக இருந்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் மந்த்ரா.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி
» விவாகரத்திற்கு பிறகு ஜோதிமயி மீண்டும் திரையில் !
» ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடித்தார் ரஜினிகாந்த்
» 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டைட்டானிக்! இம்முறை 3-டியில்…!!
» 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் கோபிகா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum