நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி
Page 1 of 1
நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி
சென்னை : நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘வாய்மை’ படத்தில் கவுண்டமணி நடிக்கிறார். ஓபன் தியேட்டர்ஸ் மற்றும் மின்மேக்ஸ் மூவிஸ் சார்பாக மணி, எஸ்.தமிழினி தயாரிக்கும் படம், ‘வாய்மை’. சாந்தனு, பானு ஜோடி. மற்றும் தியாகராஜன், ராம்கி, ஊர்வசி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் டாக்டர் பென்னியாக கவுண்டமணி நடிக்கிறார். ஒளிப்பதிவு, ராசாமதி. அ.செந்தில்குமார் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ‘ஒரு தப்பை யார் வேண்டுமானாலும் கேட்கலாம். யார் வேண்டுமானாலும் கேட்கலாம் என்பதற்காகவே யாரும் கேட்க மறுக்கிறார்கள். இதுதான் படத்தின் ஒன்லைன். இதில் மனிதர்களின் உச்சபட்ச மனித நேயத்தை சொல்லி இருக்கிறேன். கவுண்டமணி படம் முழுவதும் வருகிறார்’ என்றார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஏழு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் மந்த்ரா
» கவுண்டமணி சம்பளத்தை தொட்டார் சந்தானம்!
» கறார் கவுண்டமணி… கடுப்பில் சேனல்!
» நடிகர் கவுண்டமணி தாயார் காலமானார்
» கவுண்டமணி மறுபிரவேசம்!
» கவுண்டமணி சம்பளத்தை தொட்டார் சந்தானம்!
» கறார் கவுண்டமணி… கடுப்பில் சேனல்!
» நடிகர் கவுண்டமணி தாயார் காலமானார்
» கவுண்டமணி மறுபிரவேசம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum