தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முத்த நடிகருக்கு நோ சொன்ன பாவனா

Go down

 முத்த நடிகருக்கு நோ சொன்ன பாவனா Empty முத்த நடிகருக்கு நோ சொன்ன பாவனா

Post  ishwarya Wed Apr 03, 2013 5:15 pm

இந்தியில் இம்ரான் ஹஸ்மி என்றால் முத்தம் என்று அர்த்தம். அழுகிற குழந்தைகூட வாயை துடைத்து உதட்டை பொத்திக் கொள்ளும். முத்த விஷயத்தில் இவர் கமல்ஹாஸனுக்கே பாடம் நடத்தலாம்.

சமீபத்தில் வெளியான ஜானெட் 2 வில் ஹீரோயினுக்கு 93 முத்தங்கள் தந்திருக்கிறார். அதில் பலவும் உதட்டோடு உதடு பதித்த ஃபிரெஞ்ச் கிஸ்.

இவர் நடிக்கும் படத்தில் நடிப்பதற்காக பாவனாவை அணுகியிருக்கிறார்கள். இந்தி வாய்ப்பு என்றதும் பூ‌ரித்துப் போனவர் ஹீரோ இம்ரான் ஹஸ்மி என்றதும் காற்றுப் போன பூ‌ரியாக வாடிவிட்டார். அவருடன் நடித்தால் உதடு பழுத்துவிடும் என்பதால் இந்தி வாய்ப்புக்கு கறாரான நோ சொல்லியிருக்கிறது இந்த கேரளத்து கிளி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum