அருங்காட்சியகமாகும் தாதா சாகிப் பால்கே வீடு
Page 1 of 1
அருங்காட்சியகமாகும் தாதா சாகிப் பால்கே வீடு
இந்திய சினிமாவின் தந்தை தாதா சாகிப் பால்கே 1870 முதல் 1944ம் ஆண்டு வரை வாழ்ந்த வீட்டினை தேசிய நினைவிடமாக மாற்ற மகாராஷ்டிர அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது.
சினிமா வரலாற்றில் நீங்க இடம்பிடித்த தாதா சாகிப் பால்கே, 99 ஊமைப் படங்களையும், 26 குறும்படங்களையும், 30 ஆவணப் படங்களையும் தயாரித்து வெளியிட்டவர்.
நாசிக் மாவட்டம் அசோக்ஸ்தம்பர் நகரின் கோலே காலனியில் 4 அடுக்குமாடி கொண்ட இந்த வீடு தற்போது ஜனரக்ஸாம் என்ற பெயரில் உள்ளது. இதனை அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்திருப்பதாக மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் பிருத்விராஜ் சவான் கூறினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகர் சௌமித்ரா சட்டர்ஜிக்கு தாதா சாகிப் பால்கே விருது
» இந்தி நடிகர் பிரானுக்கு தாதா சாகேப் பால்கே விருது
» நடிகையை காப்பாற்றும் தாதா கதை
» ஏழாம் வீடு ஏழாம் வீடு ஏழாம் வீடு ஏழாம் வீட்டைப்பற்றி இப்பொழுது பார்க்கலாம். ஏழாம் வீட்டின் கிரக குணங்களை கொண்டு எப்படி பட்ட கணவன் அல்லது மனைவி வருவாள் என்று கூறலாம். ஆசை சொத்துக்கள் சேர்க்கை , மரணம் ஆகியவற்றை கூறலாம். இப்பொழுது ஏழாம் வீட்டின் அதிபதி
» டைரக்டர் பாலசந்தருக்கு பால்கே விருது! ஜனாதிபதி இன்று வழங்குகிறார்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum