தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திரௌபதி வேடத்தில் நயன்தாரா

Go down

திரௌபதி வேடத்தில் நயன்தாரா Empty திரௌபதி வேடத்தில் நயன்தாரா

Post  ishwarya Tue Mar 26, 2013 1:19 pm



தெலுங்கு திரைப்பட உலகில் தற்போது புராணக் காலக் கதைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதையொட்டி, ஸ்ரீ ராம ராஜ்ஜியம் படத்தைத் தொடர்ந்து பஞ்சபாண்டவர்களின் கதை படமாகிறது. நர்த்தனசலா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியபோது, அதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த சௌந்தர்யா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

சௌந்தர்யாவின் இடத்தை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது என்ற எண்ணத்தில் படத்தை நிறுத்திய பாலகிருஷ்ணா, ஸ்ரீராம ராஜ்ஜியத்தில் நயன்தாராவின் நடிப்பைப் பார்த்து, திரௌபதி கதாபாத்திரத்திற்கு நயன்தாரா பொருந்துவார் என்று முடிவு செய்து அப்படத்தின் கதையை மீண்டும் தூசி தட்டி எடுத்துள்ளார்.

தற்போது சினிமாவிற்கு மீண்டும் நுழைந்துள்ள நயன்தரா இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum