சில்க் வேடத்தில் நயன்தாரா?
Page 1 of 1
சில்க் வேடத்தில் நயன்தாரா?
தி டர்ட்டி பிக்சரை தமிழிலும், தெலுங்கிலும் எடுக்கிறார்கள். இந்தப் படம் வசூலில் சாதனை படைத்ததுடன் வித்யா பாலனுக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. அதனால் அதன் ரீமேக்கில் நடிக்க நம்மூர் நடிகைகளின் ஆரம்ப தயக்கம் ஓரளவு குறைந்திருக்கிறது.
நிகிதாவில் தொடங்கி அனுஷ்கா, ரிச்சா என பல நடிகைகளின் பெயர்கள் சில்க் வேடத்துக்கு பரிந்துரைக்கப்பட்டன. இறுதியாக இப்போது அடிபடும் பெயர் நயன்தாரா. சில்க் வேடத்துக்கு இப்போது அவரைவிட வேறு சாய்ஸ் இல்லை. இதனை மறுப்பவர்கள் மறுபடியும் பில்லாவை பார்க்கவும்.
இந்த ரீமேக்கிற்காக அதிக சம்பளம் நயன்தாரா தரப்பில் டிமாண்ட் செய்யப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளருக்கு கட்டுப்படியானால் நயன்தாராதான் சில்க்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சில்க்… சில்க்… சில்க்! – சில்க் ஸ்மிதா… இப்போது இந்தியா வின் சென்சேஷன்!
» என் மறுபக்கம் தெரிந்துகொண்டேன் : சில்க் வேடத்தில் நடிக்கும் சனாகான் பேட்டி
» சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிப்பது அதிர்ஷ்டம்: சனாகான்
» கன்னடத்தில் ரீமேக்காகும் டர்ட்டி பிக்சர்: சில்க் வேடத்தில் வீணா மாலிக்
» சீதைக்கு சில்க் வேடமா? பதறிய நயன்தாரா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum