தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் தயாராகும் 'கஹானி' இந்தி படம்: கர்ப்பிணி வேடத்தில் நயன்தாரா

Go down

தமிழில் தயாராகும் 'கஹானி' இந்தி படம்: கர்ப்பிணி வேடத்தில் நயன்தாரா Empty தமிழில் தயாராகும் 'கஹானி' இந்தி படம்: கர்ப்பிணி வேடத்தில் நயன்தாரா

Post  ishwarya Sat May 04, 2013 2:02 pm

இந்தியில் வெற்றிகர மாக ஓடிய படம் ‘கஹானி’. இதில் வித்யாபாலன் கர்ப்பிணி வேடத்தில் நடித்து இருந்தார். லண்டனில் இருந்து கொல்கத்தா வந்து காணாமல் போன தனது கணவனை தேடுபவராக நடித்தார்.

இந்த படம் தற்போது தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் வித்யாபாலன் வேடத்தில் நயன்தாரா கர்ப்பிணியாக நடிக்கிறார். நயன்தாரா கேரக்டருக்கு அனாமிகா என பெயரிடப்பட்டு உள்ளது. சேகர் கம்முலா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கியது.

இதில் நடிப்பதற்காக நயன்தாரா ஐதராபாத்தில் முகாமிட்டு உள்ளார். வயிற்றை தள்ளிக்கொண்டு கர்ப்பிணியாக நடிப்பது எப்படி என்று அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் நடிப்பதற்காக நிறைய நாட்கள் கால்ஷிட்டை நயன்தாரா ஒதுக்கி கொடுத்துள்ளார். ஐதராபாத்தில் தொடர்ந்து 50 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கர்ப்பிணி வேடத்தில் நடிகை நயன்தாரா
» சீதை வேடத்தில் கடைசியாக நடித்த நயன்தாரா படம் 17-ந்தேதி ரிலீஸ்
» கஹானி ‌ரீமேக்கில் நயன்தாரா
» கஹானி… ‘கர்ப்பிணியான’ நயன்தாரா!
» “உன்னை சரண் அடைந்தேன்” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மீரா வாசுதேவன். இந்தி, மலையாள மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். மீரா வாசுதேவனுக்கும் பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷாலுக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum