கர்ப்பிணி வேடத்தில் நடிகை நயன்தாரா
Page 1 of 1
கர்ப்பிணி வேடத்தில் நடிகை நயன்தாரா
காதல், கவர்ச்சி என வந்த நடிகை நயன்தாரா முதல் தடவையாக கர்ப்பிணி வேடம் ஏற்கிறார். இந்தியில் வித்யாபாலன் நடித்த 'கஹானி' படத்தை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். இந்த படத்தில் தான் நயன்தாரா கர்ப்பிணியாக வருகிறார்.
இந்த வேடத்தில் நடிக்க தமன்னா, அனுஷ்கா போன்றோரிடம் கேட்டனர். அவர்கள் மறுத்து விட்டார்கள். ஆனால் நயன்தாரா சம்மதம் சொன்னார். இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டது.
கர்ப்பிணி மனைவி தனது கணவனை தேடி அலைவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. சேகர் கம்லா இதை இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழில் தயாராகும் 'கஹானி' இந்தி படம்: கர்ப்பிணி வேடத்தில் நயன்தாரா
» சில்க் வேடத்தில் நயன்தாரா?
» திரௌபதி வேடத்தில் நயன்தாரா
» சீதை வேடத்தில் கடைசியாக நடித்த நயன்தாரா படம் 17-ந்தேதி ரிலீஸ்
» அக்கா வேடத்தில் நடிக்க நடிகை மீனாவுக்கு விஜய் அழைப்பு
» சில்க் வேடத்தில் நயன்தாரா?
» திரௌபதி வேடத்தில் நயன்தாரா
» சீதை வேடத்தில் கடைசியாக நடித்த நயன்தாரா படம் 17-ந்தேதி ரிலீஸ்
» அக்கா வேடத்தில் நடிக்க நடிகை மீனாவுக்கு விஜய் அழைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum