வழக்கு எண் படத்திற்கு வரிவிலக்கு கேட்கிறார் லிங்குசாமி
Page 1 of 1
வழக்கு எண் படத்திற்கு வரிவிலக்கு கேட்கிறார் லிங்குசாமி
பொதுவாக தமிழ் சினிமா உலகில் எந்த ஒரு திரைப்படம் யு சான்றிதழ் வாங்குகிறதோ அப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
ஆனால், சினிமா உலகில் ஒரு மைல் கல்லாக வெளிவந்துள்ள வழக்கு எண் 18/9 படம் சென்சாரில் யு/ஏ சான்றிழ் பெற்றுள்ள ஒரே காரணத்திற்காக வரி விலக்கு கிடைக்கவில்லை.
ஆனால், மிகச் சிறந்த இந்த தமிழ் படத்திற்கு வரி விலக்கு அளித்து உதவ வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளரான லிங்குசாமி கோரிக்கை வைத்துள்ளார். தயாரிப்பாளர் என்ற வகையில் இப்படத்தை வெளியிட்டது குறித்து நான் முழு திருப்தி அடைந்துள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுபோன்று சமுதாயத்திற்கு நல்ல கருத்தை சொல்லும் படங்களுக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்து உதவ வேண்டும் என்றும் லிங்குசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உதயநிதி படத்திற்கு வரிவிலக்கு மறுப்பு
» நண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு – ஜெ ஆட்சியில் வரிவிலக்கு பெற்ற முதல்படம்!
» நாடே கொண்டாடும் வழக்கு எண் 18/9-க்கு வரி விலக்கு கொடுக்கலையே! – லிங்குசாமி
» மங்காத்தாவுக்கு யு / ஏ… கிடைக்குமா வரிவிலக்கு?
» பெண்கள் பாதுகாப்பு பற்றிய 2 படத்துக்கு வரிவிலக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum