தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மறந்தேன் மன்னித்தேன் கிசுகிசுக்கள்

Go down

 மறந்தேன் மன்னித்தேன் கிசுகிசுக்கள் Empty மறந்தேன் மன்னித்தேன் கிசுகிசுக்கள்

Post  ishwarya Tue Mar 26, 2013 12:25 pm



ஈரம், அரவாண் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஆதியும், ஆடுகளம் நாயகி டாப்சியும் இணைந்து நடித்து வரும் படம் மறந்தேன் மன்னித்தேன். இப்படத்தைப் பற்றிய சில தகவல்கள்.

ஆதியும், டாப்சியும் ஜோடியாக நடிக்க சுஜா வருணி இதில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஒரு பிளாஷ்பேக் காட்சியில் சுஜா வருணி நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக நிறைய நடிகைகள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக சுஜா தேர்வாகியுள்ளார்.

சுஜாவின் கதாபாத்திரம் ரசிகர்களை அதிகம் கவரும் வகையில் இருக்குமாம்.

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வருகிறது.

1986ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை மையமாக வைத்து இக்கதை உருவாகியுள்ளது.

இந்த வெள்ளத்தில் இரண்டு காதல் ஜோடிகள் சிக்கிக் கொண்டு அதில் இருந்து மீள்வதும் சுவாரஸ்யமான காட்சிகளாக படமாக்கப்பட்டு வருகிறது.

சுஜா வரும் காட்சிகள் கோதாவரி கரையோரம் உள்ள ராஜமுந்திரி பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அக்.26 மறந்தேன் மன்னித்தேன் ஆடியோ
» "மறந்தேன் மன்னித்தேன்" பார்த்தார் ரஜினி
» “என்னைப் பத்தி கிசுகிசுக்கள் வர்றது கல்யாணத்துக்கு முன்னேன்னா ஓகே… இப்போ கல்யாணம் முடிஞ்சி என் கணவருடன் சந்தோஷமாக பெங்களூரில் குடித்தனம் நடித்தும் போதும் கிசுகிசுக்கள் வந்தா எப்படி?” என்று சிணுங்குகிறார் நடிகை மீனா. பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தி
» 2013 ஹாட் கிசுகிசுக்கள்
» அசந்துட்டேன், மெய் மறந்தேன் - கவிப்பேரரசின் பெருமிதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum