தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

“என்னைப் பத்தி கிசுகிசுக்கள் வர்றது கல்யாணத்துக்கு முன்னேன்னா ஓகே… இப்போ கல்யாணம் முடிஞ்சி என் கணவருடன் சந்தோஷமாக பெங்களூரில் குடித்தனம் நடித்தும் போதும் கிசுகிசுக்கள் வந்தா எப்படி?” என்று சிணுங்குகிறார் நடிகை மீனா. பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தி

Go down

“என்னைப் பத்தி கிசுகிசுக்கள் வர்றது கல்யாணத்துக்கு முன்னேன்னா ஓகே… இப்போ கல்யாணம் முடிஞ்சி என் கணவருடன் சந்தோஷமாக பெங்களூரில் குடித்தனம் நடித்தும் போதும் கிசுகிசுக்கள் வந்தா எப்படி?” என்று சிணுங்குகிறார் நடிகை மீனா.  பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தி Empty “என்னைப் பத்தி கிசுகிசுக்கள் வர்றது கல்யாணத்துக்கு முன்னேன்னா ஓகே… இப்போ கல்யாணம் முடிஞ்சி என் கணவருடன் சந்தோஷமாக பெங்களூரில் குடித்தனம் நடித்தும் போதும் கிசுகிசுக்கள் வந்தா எப்படி?” என்று சிணுங்குகிறார் நடிகை மீனா. பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தி

Post  ishwarya Fri Apr 26, 2013 2:23 pm

தொடர் தோல்விகளால் சற்றும் மனம் தளராமல் மீண்டும் சினிமாவில் வெற்றிபெறும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் இயக்குநர் சேரன்.

மிஷ்கின் இயக்கத்தில் யுத்தம் செய் படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கும் சேரன், அடுத்து தனது இயக்கத்தில் ஒரு படத்தை உருவாக்குகிறார்.

இந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லையாம். மாறாக 200 புதுமுகங்களை அறிமுகப்படுத்துகிறார். இதற்காக மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ளவர்களை நேர்முகத் தேர்வு நடத்தி தேர்வு செய்து அவர்களுக்கு ஒத்திகை மூலம் பயிற்சியும் தந்து படத்தில் நடிக்க வைக்கப் போகிறாராம்.

இதற்கு முந்தைய படமான பொக்கிஷத்துக்கு சேரன் வைத்த செலவு ரூ 8 கோடி. ஆனால், தயாரிப்பாளர் மருத்துவமனையில் சேர்ந்ததுதான் கண்ட பலன்.

எனவே இந்தப் புதிய படத்துக்கு ரூ 4 கோடி இருந்தால் போதும் என்று சொல்லிவிட்டாராம் இப்போதைய தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்திடம். சேரன் ஹீரோவாக நடிக்கும் யுத்தம் செய் படத்தைத் தயாரிப்பவரும் கல்பாத்தி அகோரம்தான்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கல்யாணத்துக்கு முன்னேன்னா பரவாயில்லை… இப்ப போயி, வதந்தி பரப்பலாமா? – மீனா சிணுங்கல்
» நாலைஞ்சு வருஷத்துக்கு கல்யாணம் பத்தி நினைக்க விரும்பல! – சோனியா
» காஷ்மீரில் காணாமல் போன பாக். நடிகை துபாயில் தாவூத் கூட்டாளியுடன் குடித்தனம்!
» கணவருடன் மோதல்: நடிகை பூமிகா விவாகரத்து?
» மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொல்லவில்லை; என்னைப் பற்றி அவதூறு பரப்புவதா? – அசின் ஆவேசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum