அக்.26 மறந்தேன் மன்னித்தேன் ஆடியோ
Page 1 of 1
அக்.26 மறந்தேன் மன்னித்தேன் ஆடியோ
லட்சுமி மஞ்சு தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாரித்து நடித்திருக்கும் மறந்தேன் மன்னித்தேன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் வெள்ளிக்கிழமை சென்னையில் நடக்கிறது.
மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு தமிழ், தெலுங்கில் தயாரித்திருக்கும் படம் மறந்தேன் மன்னித்தேன். தெலுங்கில் இதன் பெயர் குண்டெல்லோ கோதாவரி இரு மொழிகளுக்கும் இசை இளையராஜா. படத்தில் மொத்தம் 7 பாடல்கள்.
ஆதி, தாப்ஸியுடன் மஞ்சுவும் நடித்திருக்கும் இந்தப் படத்தின் தெலுங்குப் பாடல்கள் சென்ற வாரம் வெளியிடப்பட்டது. தமிழ்ப் பாடல்கள் வரும் வெள்ளிக்கிழமை சென்னை சத்யம் சினிமாஸில் வெளியிடப்படுகிறது.
நீதானே என் பொன்வசந்தம் ஹிட்டுக்குப் பிறகு இளையராஜா இசையில் வெளியாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மறந்தேன் மன்னித்தேன், லட்சுமி மஞ்சு
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மறந்தேன் மன்னித்தேன் கிசுகிசுக்கள்
» "மறந்தேன் மன்னித்தேன்" பார்த்தார் ரஜினி
» அசந்துட்டேன், மெய் மறந்தேன் - கவிப்பேரரசின் பெருமிதம்
» நீர்ப்பறவை ஆடியோ விழா
» ஜூன் 2 சகுனி ஆடியோ
» "மறந்தேன் மன்னித்தேன்" பார்த்தார் ரஜினி
» அசந்துட்டேன், மெய் மறந்தேன் - கவிப்பேரரசின் பெருமிதம்
» நீர்ப்பறவை ஆடியோ விழா
» ஜூன் 2 சகுனி ஆடியோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum