தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபு தேவா இடத்தைப் பிடித்துவிட்டாரோ ஆர்யா?!

Go down

பிரபு தேவா இடத்தைப் பிடித்துவிட்டாரோ ஆர்யா?! Empty பிரபு தேவா இடத்தைப் பிடித்துவிட்டாரோ ஆர்யா?!

Post  ishwarya Fri Apr 05, 2013 12:21 pm

வேட்டை படத்தில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்தே ஆர்யாவும் அமலாவும் காதலில் விழுந்ததாக ஏகப்பட்ட வதந்திகள்.
இருவரும் அதை மறுக்கவில்லை. விளம்பரத்துக்கு உதவட்டுமே என்று அமைதி காத்தனர்.

இப்போது இருவருக்குமிடையே பிரிவு வந்துவிட்டதாகவும், இருவரும் பேசிக் கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் தனது புதிய வீட்டில் நண்பர்களுக்கு கொடுத்த பார்ட்டியில் கூட
அமலா கலந்து கொள்ளவில்லையாம். மாறாக ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன் நாயகி
நயன்தாராதான் கலந்து கொண்டாராம்.

முக்கியமாக, இந்த வீட்டின் மினி கிரகப்பிரவேசத்தில் குத்துவிளக்கேற்றியவர் நயன்தாராதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது தனது படம் ஒன்றிற்குக் கூட நயனைத்தான் சிபாரிசு செய்திருக்கிறாராம் ஆர்யா. பிரபுதேவா இடத்தைப் பிடித்துவிட்டாரோ!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum