தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கலகலப்பு படத்தின் அடுத்தகட்டம்

Go down

கலகலப்பு படத்தின் அடுத்தகட்டம் Empty கலகலப்பு படத்தின் அடுத்தகட்டம்

Post  ishwarya Tue Mar 26, 2013 11:40 am



நடிகர் விமல், ஷிவா, சந்தானம், நடிகைகள் அஞ்சலி, ஓவியா ஆகியோர் நடித்து தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கலகலபபு படம் தனது அடுத்த கட்டத்தை எட்ட உள்ளது.

திரையரங்குகளில் மக்களின் கூட்டத்தைப் பார்த்த படத்தின் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் இப்படத்தை மலையாளம் மற்றும் தெலுங்கிலும் ரீ மேக் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த படம் சர்வதேச அளவிற்கு அமைந்துள்ளது. பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார் தயாரிப்பளர்.

மேலும் தமிழ் ரசிகர்களுக்கு மற்றொரு பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படத்தை கொடுக்கும் வகையில், கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வெளியிடவும் தயாரிப்பு வட்டம் திட்டமிட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum