கலகலப்பு இசை வெளியீடு
Page 1 of 1
கலகலப்பு இசை வெளியீடு
சுந்தர் சி மீண்டும் இயக்குநராக இயக்கி வரும் பொழுதுபோக்குப் படம் கலகலப்பு. மசாலா கபே என்று பெயரிடப்பட்டு சமீபத்தில் கலகலப்பு என்று பெயர் மாற்றம் பெற்ற இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
விஜய் எபினேஜர் இசையில் உருவான இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடல்களும், படத்தின் டிரெய்லரும் திரையிடப்பட்டன.
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் 25வது படம் இது என்பதால் நிச்சயர் வெற்றிப்படமாக அமையும் என்றும், குடும்பத்துடன் சென்று பார்க்கும் நகைச்சுவை நிறைந்த பொழுதுபோக்கு படமாகவும் இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெளிநாட்டில் கலகலப்பு
» கலகலப்பு படத்தின் அடுத்தகட்டம்
» கலகலப்பு ஹாட் சேல்
» ‘கலகலப்பு’ ஆனது மசாலா கபே!
» கேரளாவில் இல்லை கலகலப்பு
» கலகலப்பு படத்தின் அடுத்தகட்டம்
» கலகலப்பு ஹாட் சேல்
» ‘கலகலப்பு’ ஆனது மசாலா கபே!
» கேரளாவில் இல்லை கலகலப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum