சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெற்ற சந்தானம்
Page 1 of 1
சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெற்ற சந்தானம்
ஒரு படத்தில் நடிப்பதற்காக சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளார் சந்தானம். தாண்டவம் படத்திற்கான படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. மதராஸபட்டினம் படத்தில் கதாநாயகியாக நடித்த எமி இப்படத்தில் விக்ரமுடன் நடித்து வருகிறார்.
இப்படத்தில் உசிலம்பட்டியில் இருந்து வெளிநாட்டிற்கு சட்டவிரோதமாக விசா பெற்று வரும் கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார்.
வெளிநாடு வரும் சந்தானம், அங்கு கார் ஓட்டுநராக பணியாற்றுவதாக கதை செல்கிறது. எனவே அவர் கார் ஓட்டுவது போன்ற காட்சிகளை எடுகக் வேண்டும் என்பதற்காக, சந்தானம் சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளார்.
இனி அவர் லண்டன் முழுக்க எங்கு வேண்டுமானாலும் காரை ஓட்டிச் செல்லலாம் என்கிறார்கள் படக்குழு.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சர்வதேச விருது பெற்ற உருமி
» தேசிய விருது பெற்ற கையோடு அப்துல் கலாமைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற தமிழ் கலைஞர்கள்!
» சர்வதேச படங்களுக்கு வசந்தபாலன் புகழாரம்!
» சென்னையில் சர்வதேச திரைப்பட விழா
» சர்ச்சையில் சர்வதேச திரைப்பட விழா
» தேசிய விருது பெற்ற கையோடு அப்துல் கலாமைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற தமிழ் கலைஞர்கள்!
» சர்வதேச படங்களுக்கு வசந்தபாலன் புகழாரம்!
» சென்னையில் சர்வதேச திரைப்பட விழா
» சர்ச்சையில் சர்வதேச திரைப்பட விழா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum