சர்வதேச விருது பெற்ற உருமி
Page 1 of 1
சர்வதேச விருது பெற்ற உருமி
அமெரிக்க சினிமாட்டோகிராபர்ஸ் சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்திய சர்வதேச திரைப்பட விழா மேட்ரிடில் நடைபெற்றது. இவ்விழாவில் சந்தோஷ் சிவன் இயக்கிய உருமி திரைப்படம் சிறந்த திரைப்படத்துக்கான விருதினைப் பெற்றுள்ளது.
அதுமட்டுமல்லாமல் உருமியை இயக்கிய சந்தோஷ் சிவனுக்கு சிறந்த இயக்குனருக்கான விருதும் கிடைத்துள்ளது.
இந்தியாவில் பல மொழிகளில் தயரான சுமார் 70 படங்கள் இவ்விருதுப் போட்டிக்கு சென்றிருந்தன. இதில் உருமி சிறந்த படமாக தேர்வாகி இருப்பது பெருமைப்படத் தக்கதாகும்.
உருமி படக்குழுவினருக்கு தினமணி மூலமாக உங்கள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ளலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தேசிய விருது பெற்ற கையோடு அப்துல் கலாமைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற தமிழ் கலைஞர்கள்!
» சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெற்ற சந்தானம்
» சிங்கப்பூரில் சர்வதேச தமிழ் திரைப்பட விருது விழா
» டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் எந்திரனுக்கு விருது!
» வெற்றிபெறாத படங்கள் பெற்ற விருது
» சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெற்ற சந்தானம்
» சிங்கப்பூரில் சர்வதேச தமிழ் திரைப்பட விருது விழா
» டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் எந்திரனுக்கு விருது!
» வெற்றிபெறாத படங்கள் பெற்ற விருது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum