தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சம்பவம் படப்பிடிப்புத் துவங்குகிறது

Go down

சம்பவம் படப்பிடிப்புத் துவங்குகிறது Empty சம்பவம் படப்பிடிப்புத் துவங்குகிறது

Post  ishwarya Mon Mar 25, 2013 6:06 pm



அருள்நிதி - பூர்ணா நடிக்க ஒப்பந்தமாகிள்ள சம்பவம் திரைப்படத்தை கணேஷ் விநாயக் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜுன் 4ம் தேதி துவங்க உள்ளது. இப்படத்தை தயாநிதி அழகிரி கிளவுட் நைன் மூவிஸ் பேனர் சார்பில் தயாரிக்கிறார்.

நான்கு நண்பர்களுக்குள் நடக்கும் கதையை மையமாகக் கொண்ட இப்படத்தில் அருள்நிதியுடன் பவன், தருண் ஷத்ரியா, முருகதாஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

மௌனகுருவில் நடித்துள்ள அருள்நிதி, சம்பவம் படத்தில் புதிய கதாப்பாத்திரத்தில் தோன்றி நடிக்கிறார் என்றும், இது முழுக்க முழுக்க பொழுதுபோக்குத் திரைப்படம் என்றும் கூறுகிறார்கள் படக்குழுவினர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum