தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜூன் 4 முதல் அருள்நிதியின் சம்பவம்

Go down

ஜூன் 4 முதல் அருள்நிதியின் சம்பவம் Empty ஜூன் 4 முதல் அருள்நிதியின் சம்பவம்

Post  ishwarya Mon Mar 11, 2013 4:33 pm

அரசியலில் அடித்துக் கொண்டாலும் சினிமாவில் சின்சியர் சிகாமணிகளாக இருக்கிறார்கள் முன்னாள் முதல்வ‌ரின் வா‌ரிசுகள். அருள்நிதியை வம்சம் படத்தின் கதையை கேட்கும்படி சொல்லி அவர் அந்தப் படத்தில் அறிமுகமாக காரணமாக இருந்தவர் உதயநிதி ஸ்டாலின். இப்போது தயாநிதி அழகி‌ரி தனது கிளவுட் நைன் சார்பில் தயா‌ரிக்கும் சம்பவம் படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடிக்கிறார்.

மௌனகுரு தந்த பிரேக்கில் தெம்பாக இருக்கும் அருள்நிதி கரு.பழனியப்பன் இயக்கத்தில் நடிக்கயிருந்த அசோகமித்திரனை ட்ராப் செய்து சம்பவத்துக்கு தாவியிருக்கிறார். கணேஷ் விநாயக் இயக்கும் இந்தப் படத்தில் சுனேனா ஹீரோயின். ரகுநந்தன் இசையமைக்கிறார்.

வரும் ஜூன் 4ஆம் தேதி சம்பவத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum