தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுவடிகள் வழங்கிய கவிதைகள்

Go down

சுவடிகள் வழங்கிய கவிதைகள் Empty சுவடிகள் வழங்கிய கவிதைகள்

Post  meenu Mon Mar 25, 2013 5:37 pm

பண்டைய
தமிழ் புலவர்கள், கவிஞர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பாக இந்த நூல்
இருக்கிறது. பாடல்களுடன் இணைந்த கவிதைகளின் சொல்லாட்சி, இலக்கிய நயம்
போன்றவை தமிழுக்கும், அதை படைத்தவர்களுக்கும் பெருமை சேர்ப்பதை நூல்
முழுவதும் காண முடிகிறது.

ஒவ்வொரு கவிதையுடனும் அது தோன்றிய சூழல் மற்றும் அதன் பொருள், கவிதையை
ஆக்கியவர் பற்றிய குறிப்புகளை கொடுத்து இருப்பது சிறப்பு. பல நூல்களை
வாங்கி படித்தபயனை தரும் வகையில் இதனை வடிவமைத்துள்ளார் நூலாசிரியர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum