தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தயாரிப்பாளரின் மகன் கதாநாயகனாகிறார்

Go down

தயாரிப்பாளரின் மகன் கதாநாயகனாகிறார் Empty தயாரிப்பாளரின் மகன் கதாநாயகனாகிறார்

Post  ishwarya Mon Mar 25, 2013 5:35 pm



சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஒருவரின் மகனாகவோ அல்லது மகளாகவோ பிறந்தாலே போதும் அவர்கள் தமிழ் சினிமாவில் கதாநாயகன் அல்லது கதாநாயகி ஆகிவிடலாம் என்ற அளவிற்கு தற்போது பிரபலங்களின் வாரிசுகள் தான் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

அரசியலைத் தொடர்ந்து சினிமாவிலும் வாரிசு முறை கால் ஊன்றிவிட்டது. ஒன்றிரண்டு வெளிநபர்களைத் தவிர, தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் கதாநாயகன்கள் எல்லோருக்குமே சினிமா பிரபலங்கள்தான் பெற்றோராக இருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது அழகன் தமிழ்மணி என்ற தயாரிப்பாளரின் மகன் அஜய் கிருஷ்ணா மீன்கொத்தி என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

அன்புள்ள ரஜினிகாந்த், சித்திரைப் பூக்கள், தர்மபத்தினி, சோலைக்குயில் போன்ற படங்களை தயாரித்தும், நான் கடவுள், அழகர் சாமியின் குதிரை போன்ற நடங்களில் நடித்தும் உள்ள அழகன் தமிழ்மணி தனது சொந்த தயாரிப்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.

ஷோபனா நாயுடு என்ற தெலுங்கு வரவு இதில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். குடும்பக் கதையைக் ஆக்சன் கலந்து உருவாக்கியுள்ள மீன்கொத்தி இன்னும் சில வாரங்களில் திரைக்கு வருகிறது.

காத்திருப்போம்...

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum