தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகன் கவலையில் நாகார்ஜுனா

Go down

மகன் கவலையில் நாகார்ஜுனா Empty மகன் கவலையில் நாகார்ஜுனா

Post  ishwarya Sat May 04, 2013 1:44 pm

நடிகர், நாகார்ஜுனாவுக்கு வயதாகி விட்டது என்றாலும், தெலுங்கில், இன்னமும், இவருக்கென தனி செல்வாக்கும், ரசிகர் பட்டாளமும் உள்ளது. அதிரடியான சண்டை காட்சிகளாக இருந்தாலும், நளினமான நடன காட்சியாக இருந்தாலும், அசத்தி விடுவார், நாகார்ஜுனா. இவரது மகன், நாக சைதன்யாவும், தெலுங்கில், இப்போது படங்களில் நடித்து வருகிறார். ஆனால், அவர் நடித்த படங்கள், பெரிய அளவில், ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதனால், நாக சைதன்யாவை விட, அவரது தந்தை, நாகார்ஜுனா தான், பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளார். "என் மகனை, தெலுங்கில், ஒரு மாஸ் ஹீரோவாக உருவாக்க வேண்டும் என்பதற்காக, ரொம்பவே மெனக்கெடுகிறேன். ஆனால், எதுவும் வேலைக்கு ஆக மாட்டேங்குதே. என்ன செய்வது என, தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளாராம், நாகார்ஜுனா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum