தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹீரோவாகும் அனுராதாவின் மகன்

Go down

ஹீரோவாகும் அனுராதாவின் மகன் Empty ஹீரோவாகும் அனுராதாவின் மகன்

Post  ishwarya Mon Mar 04, 2013 11:24 am

ஒருகாலத்தில் தனது கவர்ச்சி நடனம் மூலம் தமிழகத்தில் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் அனுராதா. குடும்பம், குழந்தைகள் என செட்டிலான பின் அவர் நடிப்பதை நிறுத்தினார். பிறகு அவரின் மகள் அபிநயா நடிகையானார். ஒருசில படங்களில் நடித்த அபிநயாவுக்கு தற்போது சொல்லிக் கொள்ளும்படி எந்த வாய்ப்பும் இல்லை. தற்போது தொலைக்காட்சி தொடர்களில் அனுராதா நடிக்கிறார்.

இந்நிலையில் அனுராதாவின் மகன் கெவின் நடிகராகிறார். இயக்குனர் சுப்புராஜின் என்னைப் பிடிச்சிருக்கா படத்தில் கெவின்தான் ஹீரோ.

மகன் ஹீரோவானது மகிழ்ச்சி அளிப்பதாக அனுராதா தெரிவித்தார்.
அனுராதா, கெவின், என்னைப் பிடிச்சிருக்கா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹீரோவாகும் வடிவேலு மகன் சுப்பிரமணி!
» மீண்டும் ஹீரோவாகும் நியூ நடிகர்
»  காமெடி ஹீரோவாகும் உதயநிதி ஸ்டாலின்!
»  எனது மகன் சதீஷ் பி.இ, படித்து 13 வருடங்களாக தனியார் கம்பெனியில் பணி செய்தான். வயது 36. திருமணமும் அமையவில்லை. பணி உயர்வு, திருமணம் போன்ற விஷயங்களுக்கு பரிகாரம் சொல்லி உதவ பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மகன் பிறந்திருக்கும் ரிஷப லக்னம் மிகவும் ச
» கார்த்திக் குமார் ஹீரோவாகும் கொலை நோக்கு பார்வை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum