பெருந்தொகைக்கு போன நீதானே என் பொன்வசந்தம் படத்தின் ஆடியோ உரிமை
Page 1 of 1
பெருந்தொகைக்கு போன நீதானே என் பொன்வசந்தம் படத்தின் ஆடியோ உரிமை
நீதானே என் பொன்வசந்தம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து பெற்றுள்ளது. இது ரஹ்மான் இசையில் வந்த விண்ணைத் தாண்டி வருவாயாவை விட அதிகம் என கூறப்படுகிறது. அதுமட்டுல்லங்க சமீபத்தில் எந்தப் பட இசைக்கும் தராத மிகப் பெரிய விலையை நீதானே என் பொன்வசந்தத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில், ஆர் எஸ் இன்போடெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஜீவா - சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீடு ஜூலை முதல் வாரத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» செப்டம்பர் 1 நீதானே என் பொன்வசந்தம் ஆடியோ
» இணையத்தில் நீதானே என் பொன்வசந்தம்
» நீதானே என் பொன்வசந்தம் – கௌதம் விட்டெறிந்த கல்
» நீதானே என் பொன்வசந்தம் இரண்டாவது பாடல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum