தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கிருஷ்ணா டாக்கீஸ் படப்பிடிப்பு துவக்கம்

Go down

கிருஷ்ணா டாக்கீஸ் படப்பிடிப்பு துவக்கம் Empty கிருஷ்ணா டாக்கீஸ் படப்பிடிப்பு துவக்கம்

Post  ishwarya Mon Mar 25, 2013 2:47 pm



பசங்க படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது வாங்கிய ஸ்ரீராம் கதாநாயகனாக அறிமுகமாகும் கிருஷ்ணா டாக்கீஸ் படத்துக்கான படப்பிடிப்பு இன்று நீடாமங்கலத்தில் துவங்கியது. தொடர்ந்து கும்பகோணம், திருவாரூர் ஆகிய பகுதிகளில் 50 நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அப்பா, அம்மா அசோசியேட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் உருவாகும் கிருஷ்ணா டாக்கீஸ் திரைப்படம், கிராமத்து தரை டிக்கெட்டாக இருக்கும் ஒரு இளைஞன், எவ்வாறு படிப்படியாக உயர்ந்து தாமரை விருது பெறும் அளவுக்கு உயர்கிறான் என்பதே முக்கியக் கதையாகும். இப்படத்தை ஸ்ரீராமின் தந்தை சிவராமக்கிருஷ்ணன் இயக்க, தாய் சரஸ்வதி ராம் தயாரிப்பாளராக உள்ளார்.

இப்படத்தில், நளினி, ஸ்டன்ட் மாஸ்டர் விஜயன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். கதாநாயகி இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. கண்ணா என்ற கதாப்பாத்திரத்தில் ஸ்ரீராம் நடிக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum