கடல் பட பிரச்னை மெட்ராஸ் டாக்கீஸ் விளக்கம்
Page 1 of 1

சென்னை : மணிரத்னம் இயக்கிய படம், ‘கடல்’. இந்தப் படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறி வினியோகஸ்தர்கள் சிலர் மணிரத்னம் அலுவலகத்தை நேற்று முன்தினம் முற்றுகை இட்டனர். தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘கடல்’ படத்தின் தமிழ், தெலுங்கு வெளியீட்டு உரிமையை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் கடந்த வருடம் மார்ச் மாதம் ஜெமினி இன்டஸ்டிரீஸ் மற்றும் இமேஜிங் லிமிடெட் நிறுவனத்துக்கு மினிமம் கியாரண்டி அடிப்படையில் விற்றுவிட்டது. ‘கடல்’ பட வெளியீட்டுக்காக ஜெமினி நிறுவனம் செய்து கொண்டிருக்கக் கூடும் ஒப்பந்தங்களுக்கும் மெட்ராஸ் டாக்கீஸிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘கடல்’ வெளியீட்டில் ஜெமினி நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தங்களுக்கு தொடர்பில்லை: மெட்ராஸ் டாக்கீஸ்

» கடல் மீன்/கடல் உணவு உண்பதனால் ஏற்படும் பயன்கள்
» கிருஷ்ணா டாக்கீஸ் படப்பிடிப்பு துவக்கம்
» உஷார்... மெட்ராஸ் ஐ பரவுது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum