தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒலிம்பிக்கில் இளையராஜாவைத் தொடர்ந்து ரஹ்மான் இசை

Go down

ஒலிம்பிக்கில் இளையராஜாவைத் தொடர்ந்து ரஹ்மான் இசை Empty ஒலிம்பிக்கில் இளையராஜாவைத் தொடர்ந்து ரஹ்மான் இசை

Post  ishwarya Mon Mar 25, 2013 2:43 pm



லண்டனில் வரும் ஜூலை மாதம் 29ம் தேதி துவங்க உள்ள ஒலிம்பிக் போட்டியின் துவக்க நிகழ்ச்சியில் பல உலக நாட்டு இசைகள் இசைக்கப்பட உள்ளன.

இதற்காக பல்வேறு நாடுகளின் இசைப் பாடல்கள் தொகுக்கப்பட்டு வருகிறது. இதில், ஏற்கனவே இளையராஜா இசையமைத்த ராம் லஷ்மண் திரைப்பட பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தற்போது ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ள ஒரு திரைப்பட பாடலும் இடம்பெறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்லம்டாக் மில்லேனியர் திரைப்படத்தில், ஆஸ்கார் விருது பெற காரணமாக அமைந்த பாடல் அது என்றும் ஒரு தகவல் கூறுகிறது. எனினும், இளையராஜாவைத் தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மானின் இசையும் ஒலிம்பிக்கில் இடம்பெறுவது இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமையும் என்று நம்பலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒலிம்பிக்கில் ரஹ்மான் இசை
» ஒலிம்பிக்கில் ரஹ்மான் இசை
»  அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்! இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா?
» சீன பேட்மிண்டன் அணி ஒலிம்பிக்கில் சூதாட்டமா?
» ஒலிம்பிக்கில் தீபிகா படுகோனே!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum