தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பவர் ஸ்டாருடன் நடிக்கும் நகைச்சுவை நடிகர் சந்தானம்

Go down

பவர் ஸ்டாருடன் நடிக்கும் நகைச்சுவை நடிகர் சந்தானம் Empty பவர் ஸ்டாருடன் நடிக்கும் நகைச்சுவை நடிகர் சந்தானம்

Post  ishwarya Mon Mar 25, 2013 2:24 pm

நகைச்சுவை நடிகர் சந்தானம் புதிதாக ஹேண்ட் பேட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்துக்காக தயாரிப்பாளர் ராமநாராயணனுடன் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.மணிகண்டன் இயக்கும் இந்தப் படத்துக்கு கண்ணா லட்டு தின்ன ஆசையா என பெயரிடப்பட்டுள்ளது.முதன் முறையாக இந்தப் படத்தின் மூலம் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசனுடன் இணைந்து நடிக்கிறார். சந்தானம் ஜோடியாக விசாகா நடிக்க இருக்கிறார். நகைச்சுவை மற்றும் நட்பை மையமாக கொண்டு படம் உருவாகிறது.தமன் இசையமைக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum